பொன்னொளி விடியும், Christmas Cover Dance OFFICIAL Video, Ponnoli vidiyum, SHINTO EDASSERY

Music FR. SHINTO EDASSERY CST LYRICS Tamil – Dr. A. PRAVIN ASIR Malayalam – Fr SHINTO EDASSERY CST Programming & Orchestration: DOMNIC MARTIN Sung by : ALDRIN DOMNIC MICHELA MAY PRASANTH Direction JOMIT JOSE Concept JOMIT JOSE & FR. SHINTO…

பொன்னொளி விடியும், Christmas Cover Dance OFFICIAL Video, Ponnoli vidiyum, SHINTO EDASSERY

Source

0
(0)

Music FR. SHINTO EDASSERY CST
LYRICS
Tamil – Dr. A. PRAVIN ASIR
Malayalam – Fr SHINTO EDASSERY CST
Programming & Orchestration: DOMNIC MARTIN
Sung by :
ALDRIN DOMNIC
MICHELA MAY PRASANTH
Direction JOMIT JOSE

Concept JOMIT JOSE & FR. SHINTO EDASSERY CST
Project Designer Bro. JOBIS MANI
Associate Director SANDEEP NAIR
Camera ABYSON ANTONY & ANEESH THEEKOY
Creative Director & Cuts REV. FR. SHINTO EDASSERY CST
Mixed By PRAVIJ PRABHAKAR (Green waves Studio, Calicut)

பொன்னொளி விடியும் முண்ணனையில்
தங்கமே, செல்லமே
புன்சிரிப்பொழுகும் முகத்தோடு
நம்மேசு, என்னேசு
பரிசுத்த ராத்திரி
கடுங்குளிர் பனியில்
ஓர் அன்பின் தானம்
ஓர் திவ்ய ரூபம்
சொர்க்கம் தரும் ஓர் சன்மானம்
Peace and Joy of Christmas(5)

விண்ணில் விழாக்கோலம்
மண்ணில் மகிழ்காலம்
மண்ணும் விண்ணும் ஒன்றாய் சேரும்
சந்தோஷத்தின் காலம்
பனித்தூவும் வேளை
பாலன் வந்த வேளை
கண்ணை காதை சேர்த்தணைக்கும்
ஆனந்தத்தின் வேளை
இம்மானுவேலாய், நீர் எங்களோடே
என்றென்றும் வாழ நெஞ்சோடு சேர்ந்தீர்
மண்ணும் விண்ணும் ஆனந்தத்தின் கானம் பாடி ஆர்ப்பரிக்கும்
(Happy(5) Christmas, Merry(5) Christmas) x 2
(Happy Christmas, Merry Christmas) x 2

இதயத்தின் புல்லணையில்
இடமளிப்பேன் ஆவலாய்
இனி என்றும் உள்ளம் பாடும் hallelujah
Hallelu(8)
இனி இல்லை துக்கங்கள்
இனி இல்லை இருள்சூழல்
இடரில்லை மண்ணிலும் வருமே சொர்க்கம்
Hallelu(8)

இதயத்தின் புல்லணையில்
இடமளிப்பேன் ஆவலாய்
இனி என்றும் உள்ளம் பாடும் hallelujah
இனி இல்லை துக்கங்கள்
இனி இல்லை இருள்சூழல்
இடரில்லை மண்ணிலும் வருமே சொர்க்கம்
பாலனாக தேவன்
மண்ணில் வந்தார் மெல்ல
என்னை பார்த்து புன்சிரிக்க
பொன்நட்சத்திரம் ஒன்று மூடுபனிவானில்
மின்னி மின்னி உள்ளம் கவர
(Happy(5) Christmas, Merry(5) Christmas) x 2
(Happy Christmas, Merry Christmas) x 2

மிளிர்கின்ற தீபங்கள்
வழிகாட்டும் விண்மீன்கள்
புது மெட்டு போட்டு பாடும் hallelujah
Hallelu(8)
வெண்பனியின் பொலிவோடே
சாந்தமாய் அன்போடே
புன்முறுவல் பூக்கும் எந்தன் ஏசுப்பாலன்
Hallelu(8)

மிளிர்கின்ற தீபங்கள்
வழிகாட்டும் விண்மீன்கள்
புது மெட்டு போட்டு பாடும் hallelujah
வெண்பனியின் பொலிவோடே
சாந்தமாய் அன்போடே
புன்முறுவல் பூக்கும் எந்தன் ஏசுப்பாலன்
பாலனாக தேவன்
மண்ணில் வந்தார் மெல்ல
என்னை பார்த்து புன்சிரிக்க
பொன்நட்சத்திரம் ஒன்று மூடுபனிவானில்
மின்னி மின்னி உள்ளம் கவர
(Happy(5) Christmas, Merry(5) Christmas) x 2
(Happy Christmas, Merry Christmas) x 2

(மின்னும் மின்னும் விண்ணில் மின்னும் கண்ணில் மின்னும் பொன்கனவே
உம்மில் நானும் என்னில் நீரும் ஒன்றாய் சேரும் பொன்கனவே) x 2

0 / 5. 0